Wednesday, April 15, 2009

மேசை வடிவில் ஒரு கணினி!!!





Microsoft Surface – சிலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். மேசை வடிவில் இருக்கும் இதற்கு Keyboard, Mouse எல்லாம் தேவையே இல்லை. எல்லா வேலைகளுமே கைகளால் முடித்துவிடலாம். ஏதோ மேசையில் இருக்கும் பொருட்களை எடுத்து வைப்பது போல இதிலுள்ள File களைக் கையாளலாம். முழுவதும் Touch screen ஆன இதில் Drag and drop எல்லாம் அவ்வளவு எளிது. அப்புறம் இன்னுமொரு முக்கியமான விடயம், அவசரத்திற்கு இதை மேசையாகவும் பயன்படுத்தலாம். வீட்டில் இட நெருக்கடி என்றால் ரொம்ப யூஸ்புல் இல்லையா?. இனி சுவர், கூரை எல்லாம் இப்படித்தான் பயன்படப் போகிறதோ?




2 comments:

Raju on April 15, 2009 at 4:09 PM said...

பரவா இல்லையா..
நான் இன்னும் அதே பழைய HP யத்தான் தட்டிக்கிட்டுருக்கேன்...!

Suresh on April 15, 2009 at 10:41 PM said...

ஹா ஹ அருமையான பகிர்தல் சுபா

//எல்லா வேலைகளுமே கைகளால் முடித்துவிடலாம்.//

சூப்பர் தான்

//அவசரத்திற்கு இதை மேசையாகவும் பயன்படுத்தலாம். /

வீட்டுல காப்பி டிபன் எல்லாம் இதுல வச்சி சாப்பிடலாம் ;) வருங்காலத்தில்

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy