Tuesday, June 23, 2009

ஒரு நல்லசெய்தி, ஒரு கெட்டசெய்தி


விடுமுறையில் வீடுசெல்வதால் ஐந்தறைப்பெட்டி தற்காலிகமாக மூடப்படுகிறது.



ஊரிலுள்ள இணைய வசதியினைப்பொறுத்து விரைவில் மீண்டும் திறக்கப்படும்.


11 comments:

வழிப்போக்கன் on June 23, 2009 at 7:32 PM said...

இதுல எது கெட்ட செய்தின்னு சொல்லவே இல்லயே???
:)))

மேவி... on June 24, 2009 at 7:03 AM said...

"வழிப்போக்கன் said...
இதுல எது கெட்ட செய்தின்னு சொல்லவே இல்லயே???
:)))"

erndavatha onnu solli irukkare ..
athuvaga irukkum

Sinthu on June 24, 2009 at 11:42 AM said...

Are you going Jaffna or somewhere else?
Missing Jaffna.....

Unknown on June 25, 2009 at 9:19 AM said...

//இதுல எது கெட்ட செய்தின்னு சொல்லவே இல்லயே???//
;)
Same doubt...
Hee hee...
Have a nice journey...

கார்த்தி on June 25, 2009 at 3:16 PM said...

ஊரில இணைய வசதி இருக்கு. மணித்தியாலத்துக்கு 120ரூபா கட்டோணும். கட்டரெடியா?

ஆ.ஞானசேகரன் on June 26, 2009 at 7:06 AM said...

சென்று வாருங்கள் நண்பா

Anonymous said...

sellum edmella internet vasathi perugattum, viraivil ientharaipetti thirakkattum

Admin on June 30, 2009 at 6:48 PM said...

எங்கு சென்றாலும் நம்ம வலைப்பக்கத்த மறக்காம பதிவுகள் போட்டால் சரிதான்....
உங்கள் பயணம் நல்லபடி அமையட்டும் வாழ்த்துக்கள்...

Admin on July 8, 2009 at 2:08 PM said...

சுபாங்கன் உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்து இருக்கிறேன் வந்து தொடருங்கள்...

Subankan on July 13, 2009 at 9:39 AM said...

தோ, வந்துட்டேன்...

Admin on July 13, 2009 at 8:46 PM said...

வாங்க சுபங்கன் நாங்க வேல தந்திருக்கமில்ல...

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy