Tuesday, August 31, 2010

யாழ்ப்பாணம் - 2


 

யாழ் பொதுசன நூலகம்

DSCN0894 காரைநகர் கசூரினா கடற்கரை

DSCN0623 DSCN0693_fhdr

காரைநகர் ஈழத்துச்சிதம்பரம்

DSCN0745 DSCN0752

சங்கிலிய மன்னனும், ஆட்சியின் எச்சங்களும்

DSCN0878 DSCN0891

DSCN0881 DSCN0887

யாழ்ப்பாணம் நூதனசாலையிலிருந்து…

FILE7894 FILE7892

DSCN0837 DSCN0834

DSCN0851 DSCN0841

FILE7883 DSCN0859

நல்லூர்

DSCN0462 DSCN0362

13 comments:

யோ வொய்ஸ் (யோகா) on August 31, 2010 at 6:28 PM said...

good photos, i also wanna visit jaffna.

கன்கொன் || Kangon on August 31, 2010 at 7:16 PM said...

நல்ல புகைப்படத் தொகுப்பு....
அருமையான படங்கள்....

தங்க முகுந்தன் on August 31, 2010 at 8:33 PM said...

எப்படி? நான் எதிர்பார்த்த படங்களை - எனக்காகவே போட்டீரோ! மிக்க நன்றிகள்!

KANA VARO on August 31, 2010 at 9:25 PM said...

கொடுத்து வைத்தவர்...
சங்கிலியன் எச்சங்கள் எனக்கும் தேவை. நன்றி

தர்ஷன் on August 31, 2010 at 10:25 PM said...

அருமையான படங்கள்
இந்த விடுமுறைக்கு யாழ் செல்ல வேண்டுமென நண்பர்கள் எண்ணியிருந்தோம் நடக்கவில்லை. உங்கள் படங்கள் ஓரளவு அந்தக் குறையைத் தீர்த்தது.

Jana on August 31, 2010 at 10:40 PM said...

அடடே...காரைநகர் கசூரினா இரண்டாவது புகைப்படம் மிக அழகாக படம்பிடிக்கப்பட்டுள்ளதே...

maruthamooran on August 31, 2010 at 10:54 PM said...

////தங்க முகுந்தன் said...
எப்படி? நான் எதிர்பார்த்த படங்களை - எனக்காகவே போட்டீரோ! மிக்க நன்றிகள்!////
same here

நீச்சல்காரன் on August 31, 2010 at 11:55 PM said...

நல்ல ஆவணப்படுத்தல்

ம.தி.சுதா on September 1, 2010 at 8:28 PM said...

ஆஹா அருமை சுபா நூதனசாலையை நூதனபதிவாக்கிவிட்டீர்கள்...

S.M.S.ரமேஷ் on September 3, 2010 at 9:39 AM said...

Very good,!you are becoming good photographer too!

கானா பிரபா on September 5, 2010 at 6:09 PM said...

கோயிலுக்கு முன்னால் உள்ள மணற்கோயில் ஒரு அழகிய கவிதை எல்லாப் படங்களும் கதை சொல்லுகின்றன

கார்த்தி on September 12, 2010 at 3:05 AM said...

ஆமாம் இறுதிப்படம் எதிர்காலத்தை இப்பவே நமக்கு கொல்கிறது.

சிங்கக்குட்டி on September 13, 2010 at 1:31 PM said...

படங்கள் அழகு, கொஞ்சம் விளக்கம் கொடுத்து இருக்கலாம் :-).

பகிர்வுக்கு நன்றி!.

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy